ஆன்மீக சாரலில் நாம் காணப்போவது சிவாலய மகிமை
இன்றைய சிவ ஸ்தலம்
திருவெறும்பூர் மதுவனேஸ்வரர் திருக்கோவில்
திருத்தலக் குறிப்பு:
தல மூர்த்தி : எறும்பீஸ்வரர் (மதுவனேஸ்வரர்)
தல நாயகி : சௌந்தரநாயகி அம்மன் (நறுங்குழல் நாயகி அம்மன்)
தல விருட்சம் : வில்வ மரம்
தல தீர்த்தம் : பிரம்ம தீர்த்தம் ( படும தீர்த்தம்)
லோகா சமஸ்தா சுகிநோ பவந்து…
……..ஸ்ரீ