ஆன்மீக சாரலில் நாம் காணப்போவது சிவாலய மகிமை இன்றைய சிவ ஸ்தலம்
அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில் (காஞ்சிபுரம்)
சிவஸ்தலம் பெயர் | கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்) |
இறைவன் பெயர் | ஏகாம்பரேஸ்வரர் |
இறைவி பெயர் | காமாட்சி அம்மன் |
பதிகம் | திருநாவுக்கரசர் – 7 திருஞானசம்பந்தர் – 4 சுந்தரர் – 1 |
எப்படிப் போவது | காஞ்சிபுரம் சென்னையில் இருந்து 80 கி.மி. தொலைவில் இருக்கிறது. சென்னையில் இருந்து ரயில் மற்றும் பேருந்து வசதிகள் அதிகம் இருப்பதால் இத்தலத்திற்குச் செல்வது மிகவும் எளிது. |
ஆலய முகவரி | அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில் பெரிய காஞ்சீபுரம் காஞ்சீபுரம் காஞ்சீபுரம் மாவட்டம் PIN – 631502 இவ்வாலயம் காலை 6 மணி முதல் பகல் 12-30, மாலை 4 மணி முதல் இரவு 8-30 மணி, தரிசனத்திற்காக திறந்திருக்கும். |
லோகா சமஸ்தா சுகிநோ பவந்து…
……..ஸ்ரீ