இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் கொடுத்துள்ளோம்.
இந்த ஸ்லோகங்கள் அனைத்தையும் ஸ்ரீ குருவாயூரப்பன் சன்னதியில் ஸ்ரீ நாராயண பட்டத்ரியால் எழுதப்பட்டது.
தினமும் 5 ஸ்லோகம் கற்கும் படி கொடுத்துள்ளோம்
ததீய ப்ருத்யாநபி ஜம்புகத்வே
நோபாகதாநக்ரஜ ஸம்யுதஸ்தவம் |
ஜம்பூ பலாநீவ ததா நிராஸ்தஸ்
தாலேஷு கேலன் பகவந்நிராஸ்த: || 6 ||
விநிக்நதி த்வய்யத ஜம்புகௌகம்
ஸ நாமகத்வாத் வருணஸ்ததாநீம்|
பயாகுலோ ஜம்புக நாமதேயம்
ச்ருதி ப்ரஸித்தம் வ்யதிதேதி மந்யே || 7 ||
தவாவதாரஸ்ய பலம் முராரே
ஸஞ்ஜாத மத்யேதி ஸுரைர்நுதஸ்த்வம் |
ஸத்யம் பலம் ஜாதமிஹேதி ஹாஸஸீ
பாலை: ஸமம் தால பலாந்ய புங்க்தா || 8 ||
மதுஸ்ரவஸ்ரந்தி ப்ருஹந்தி தாநி
பலாநி மேதோபர ப்ருந்தி புக்த்வா |
த்ருப்தைச்ச த்ருப்தைர்ப் பவநம் பலௌகம்
வஹத்பிராகா: கலு பாலகைஸ்த்வம் || 9 ||
ஹதோ ஹதோ தேநுக இத்யுபேத்ய
பலாந்யதத்பிர் மதுராணி லோகை: |
ஜயேதி ஜீவேதி நுதோ விபோத்வம்
மருத்புராதீச்வர பாஹி ரோகாத் || 10 ||
இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பார்ப்போம்.
லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..
……..ஸ்ரீ