இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் கொடுத்துள்ளோம்.
இந்த ஸ்லோகங்கள் அனைத்தையும் ஸ்ரீ குருவாயூரப்பன் சன்னதியில் ஸ்ரீ நாராயண பட்டத்ரியால் எழுதப்பட்டது.
தினமும் 5 ஸ்லோகம் கற்கும் படி கொடுத்துள்ளோம்
விந்ந சந்தனு வல்லரீ ததநு காSபி நாம பசுபாங்கநா
காந்தமம்ஸ மவலம்பதே ஸ்மப்ருச தவ தாந்திபார முகுலேக்ஷணா |
காசிதாசலித குந்தலா நவபடீரஸார நவஸௌரபம்
வஞ்சநேந தவ ஸஞ்சுசும்ப புஜ மஞ்சிதோரு புலகாங்குரம் || 6 ||
காSபி கண்டபுவி ஸந்நிதாய நிஜகண்ட மாகுலித குண்டலம்
புண்யபூரநிதி ரந்வவாப தவ பூகசர்வித ரஸாம்ருதம் |
இந்திரா விஹ்ருதி மந்திரம் புவந ஸுந்தரம் ஹி நடநாந்தரே
த்வாமவாப்ய ததுரங்கநா: கிமு ந ஸம்மதோந்மத தசாந்தரம் || 7 ||
காநமீச விரதம் க்ரமேண கில வாத்யமேலந முபாரதம்
ப்ரஹ்ம ஸம்மத ரஸாகுலாஸ் ஸதஸி கேவலம் நந்ருதுரங்கநா: |
நாவிதந்நபி ச நீவிகாம் கிமபி குந்தலீமபிம ச கஞ்சலீம்
ஜ்யோதிஷாமபி கதம்பகம் திவி விலம்பிதம் கிமபரம் ப்ருவே || 8 ||
மோத ஸீம்நி புவநம் விலாப்ய விஹ்ருதிம் ஸமாரப்ய ச ததோ விபோ
கேலிஸம்ம்ருதித நிர்மலாங்கநவ கர்மலேச ஸுபகாத்மநாம் |
மந்மதாஸஹந சேதஸாம் பசுபயோஷிதாம் ஸுக்ருதசோதிதஸ்
தாவதாகலித மூர்த்திராததித மாரவீரபரமோத்ஸவாந் || 9 ||
கேலிபேத பரிலோலிதாபி ரதி லாலிதாபி ரபலாலிபி
ஸ்வைரமீச நநு ஸூரஜாபயஸி சாருநாம விஹ்ருதிம் வ்யதா: |
காந்தி பி ச விஸாரி சீதல கிசோரமாருத மநோஹரே
ஸூநஸௌரபமயே விலேஸித விலாஸிநீ சத விமோஹனம் || 10 ||
காமிநீரிதி ஹீ யாமிநீஷு கலு காம நீயகநிதே பவாந்
பூர்ண ஸம்மத ரஸார்ணவம் கம்பி யோகிகம்ய மநுபாவயந் |
ப்ரஹ்ம சங்கர முகாநபீஹ பசுபாங்கநாஸு பஹுமாநயந்
பக்தலோக கமநீயரூப கமநீய க்ருஷ்ண பரிபாஹி மாம் || 11 ||
இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பார்ப்போம்.
லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..
……..ஸ்ரீ