இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் கொடுத்துள்ளோம்.
இந்த ஸ்லோகங்கள் அனைத்தையும் ஸ்ரீ குருவாயூரப்பன் சன்னதியில் ஸ்ரீ நாராயண பட்டத்ரியால் எழுதப்பட்டது.
தினமும் 5 ஸ்லோகம் கற்கும் படி கொடுத்துள்ளோம்
இதி த்வயி ரஸாகுலம் ரமிதவல்லபே வல்லவா
கதாSபி புரமம்பிகாகமி துரம்பிகாகாநநே
ஸமேத்ய பவதா ஸமம் நிசி நிஷேவ்ய திவ்யோத்ஸவம்
ஸுகம் ஸுஷுவுரக்ரஸீத் வ்ரஜப முக்ர நாகஸ்ததா || 1 ||
ஸமுந்முக மதோ முகை ரபிஹதேSபி தஸ்மிந் பலா
தமுஞ்சதி பவத்பதே ந்யபதி பாஹி பாஹீதி தை: |
ததா கலு பதா பவாந் ஸமுபகம்ய பஸ்பர்ச தம்
பபௌ ஸ ச நிஜாம் தநும் ஸமுபஸாத்ய வைத்யாதரீம் || 2 ||
ஸுதர்சந்தர ப்ரபோ நநு ஸுதர்சநாக்யோS ஸ்ம்யஹம்
முநீந் க்வசித பாஹஸம் த இஹ மாம் வ்யதுர்வாஹஸம் |
பவத்பத ஸமர்ப்பணாத் மலதாம் கதோSஸ்மீ த்யஸௌ
ஸ்துவந் நிஜபதம் யெ வ்ரஜபதம் ச கோபா முதா || 3 ||
கதாபி கலு ஸீரிணா விஹரதி த்வயி ஸ்த்ரீ ஜ நைர்
ஜஹார தந்தாநுக:ஸ்ஸ கில சங்கசூடோ பலா: |
அதித்ருத மநுத்ருதஸ் த்வமத முக்தநாரீஜநம்
ருரோஜித சிரோமணிம் ஹலப்ருதே ச தஸ்யாததா: || 4 ||
திநேஷு ச ஸுஹ்ருஜ்ஜநை: ஸஹவநேஷு லீலாபரம்
மநோபவ மநோஹரம் ரஸிதவேணு நாதாம்ருதம் |
பவந்தமபரீ த்ருசாம் அம்ருத பாரணாதாயிநம்
விசிந்த்ய கிமு நாலபந் விரஹதாபிதா கோபிகா: || 5 ||
இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பார்ப்போம்.
லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..
……..ஸ்ரீ