கற்றுக்கொள்வோம் நாராயணீயம் – தசகம் #71 (6-10 ஸ்லோகம்)

இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் கொடுத்துள்ளோம்.

இந்த ஸ்லோகங்கள் அனைத்தையும் ஸ்ரீ குருவாயூரப்பன் சன்னதியில் ஸ்ரீ நாராயண பட்டத்ரியால் எழுதப்பட்டது.

தினமும் 5 ஸ்லோகம் கற்கும் படி கொடுத்துள்ளோம்

ஆலம்ப மாத்ரேண பசோ: ஸுராணாம்
ப்ரஸாதகே நூத்ந இவாச்வமேதே |

க்ருதே த்வயா ஹர்ஷவசாத் ஸுரேந்த்ராஸ்
த்வாம் துஷ்டுவு: கேசவ நாமதேயம் || 6 ||

கம்ஸாய தே சௌரிஸுதத்வ முக்த்வா
தம் தத்வதோத்கம் ப்ரதிருத்ய வாசா |

ப்ராப்தேந கேசிக்ஷபணாவஸாநே
ஸ்ரீநாரதேந த்வமபிஷ்டுதோSபூ: || 7 ||

கதாSபி கோபை: ஸஹ காநநாந்தே
நிலாயந க்ரீடநலோலுபம் த்வாம் |

மயாத்மஜ: ப்ராப துரந்தமாயோ
வ்யோமாபிதோ வ்யோமசரோபரோதீ || 8 ||

ஸ சோரபாலாயித வல்லவேஷு
சோரா இதோ கோபசிசுந பசூம்ச்ச |

குஹாஸு க்ருத்வா பிததே சிலாபிஸ்
த்வயா ச புத்வா பரிமர்த்திதோSபூத் || 9 ||

ஏவம் விதைச்சாத்புத கேலிபேதை
ஆனந்தமூர்ச்சாம் அதுலாம் வாஜஸ்ய |

பதே பதே நூதநயந்நஸீமம்
பராத்மரூபிந் பவநேச பாயா: || 10 ||

 

இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பார்ப்போம்.

 

லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..

……..ஸ்ரீ

Leave a Reply

Scroll to Top
%d bloggers like this: