கற்றுக்கொள்வோம் நாராயணீயம் – தசகம் #72 (1-6 ஸ்லோகம்)

இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் கொடுத்துள்ளோம்.

இந்த ஸ்லோகங்கள் அனைத்தையும் ஸ்ரீ குருவாயூரப்பன் சன்னதியில் ஸ்ரீ நாராயண பட்டத்ரியால் எழுதப்பட்டது.

தினமும் 5 ஸ்லோகம் கற்கும் படி கொடுத்துள்ளோம்

கம்ஸோSத நாரதகிரா வ்ரஜவாஸிநம் த்வாம்
ஆகர்ண்ய தீர்ணஹ்ருதய: ஸ ஹி காந்தி நேயம் |

ஆஹூய கார்முகமகச்சலதோ பவந்தம்
ஆநேது மேநமஹிநோ தஹிநாதசாயிந் || 1 ||

அக்ரூர ஏஷ பவதங்க்ரி பரச்சிராய
த்வத்தர்சநாக்ஷம மநா: க்ஷிதிபாலபீத்யா |

தஸ்யாக்ஞயைவ புநரீக்ஷிதுமுத்யதஸ்த்வாம்
ஆநந்தபார மதிபூரிதரம் பபார || 2 ||

ஸோயம் ரதேந ஸுக்ருதீ பவதோ நிவாஸம்
கச்சந் மநோரத கணாம்ஸ்த்வ யி தார்யமாணாந் |

ஆஸ்வாதயந் முஹுரபாய பயேந தைவம்
ஸம்ப்ரார்த்தயந் பதி ந கிஞ்சிதபி வ்யஜாநாத் || 3 ||

த்ர்ஷயாமி வேதசதகீத கதிம் புமாம்ஸம்
ப்ரவக்ஷ்யாமி கிம்ஸ்விதபி நாம பரிஷ்வஜேயம் |

கிம் வக்ஷ்யே ஸ கலு மாம் க்வநு வீக்ஷித: ஸ்யாத்
தித்தம் நிநாய ஸ பவந்மயமேவ மார்க்கம் || 4 ||

பூய: க்ரமாதபிவிசந் பவதங்க்ரி பூதம்
பிருந்தாவனம் ஹர விரிஞ்ச ஸுரபி வந்த்யம் |

ஆனந்தமாக இவ லக்ந இவ ப்ரமோஹே
கிம் கிம் தசாந்தரமவாப ந பங்கஜாக்ஷ || 5 ||

பச்யந்நவந்தத பவத் விஹ்ருதிஸ்த்தலாநி
பாம்ஸுஷ்வவேஷ்டத பவச்சரணாங்கிதேஷு |

கிம் ப்ரூமஹே பஹுஜநா ஹி ததாSபி ஜாதா
ஏவம் து பக்திதரலா விரலா: பராத்மந் || 6 ||

 

இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பார்ப்போம்.

 

லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..

……..ஸ்ரீ

Leave a Reply

Scroll to Top
%d bloggers like this: