இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் கொடுத்துள்ளோம்.
இந்த ஸ்லோகங்கள் அனைத்தையும் ஸ்ரீ குருவாயூரப்பன் சன்னதியில் ஸ்ரீ நாராயண பட்டத்ரியால் எழுதப்பட்டது.
தினமும் 5 ஸ்லோகம் கற்கும் படி கொடுத்துள்ளோம்
ராஸக்ரீடா லுலித லலிதம் விச்லதத் கேசபாசம்
மந்தோத்பிந்ந ச்ரமஜலகணம் லோபநீயம் த்வதங்கம் |
காருண்யாப்தே ஸக்ருதபி ஸமாலிங்கிதும் தர்சயேதி
ப்ரேமோந்மாதாத் புவநமதந த்வத் ப்ரியாஸ் த்வாம் விலேபு || 6 ||
ஏவம் ப்ராயைர் விவச வசநை ராகுலா கோபிகாஸ் தாஸ்
த்வத்ஸந்தேசை ப்ரக்ருதிமநயத் ஸோபித விஜ்ஞாநகர்ப்பை |
பூயஸ்தாபிர் முதித மதிபிஸ் த்வந்மயீபிர் வதூபிஸ்
தத்தத்வார்த்தா ஸரஸமநயத் காநிசித் வாஸராணி || 7 ||
த்வத்ப்ரோத்காநை ஸஹிதமநிசம் ஸர்வதோ கேஹக்ருத்யம்
த்வத்வார்த்தைவ ப்ரஸரதி மித: ஸ்ஸைவ சோத்ஸ்வாபலாபா |
சேஷ்டா ப்ராயஸ் த்வதநு க்ருதயஸ் த்வந்மயம் ஸர்வமேவம்
த்ருஷ்ட்வா தத்ர வ்யமுஹ ததிகம் விஸ்மயா துத்தவோSயம் || 9 ||
ராதாயா மே ப்ரியதமமிதம் மத்ப்ரியைவம் ப்ரவீதி
த்வம் கிம் மௌநம் கலயஸி ஸகே மாநிநீ மத்ப்ரியேவ |
இத்யாத்யேவ ப்ரவததி ஸகி த்வத்ப்ரியோ நிர்ஜநே மாம்
இத்தம்வாதைர் ரமயதயம் த்வத்ப்ரியாம் உத்பலாக்ஷீம் || 10 ||
ஏஷ்யாமி த்ராகநுபமகமநம் கேவலம் கார்யபாராத்
விச்லேஷேபி ஸ்மரணத்ருடதா ஸம்பவாந் மாSஸ்து கேத: |
ப்ரஹ்மாநந்தே மிலதி நசிராத் ஸங்கமோ வா வியோகஸ்
துல்யோ வ: ஸ்யாதிதி தவ கிரா ஸோSகரோந் நிர்வ்யதாஸ்தா: || 11 ||
ஏவம் பக்திஸ் ஸகலபுவநே நேக்ஷிதா ந ச்ருதா வா
கிம் சாஸ்த்ரௌகை: கிமிஹ தபஸா கோபிகாப்யோ நமோஸ்து |
இத்யாநந்தாகுல முபகதம் கோகுலாதுத்தவம் தம்
த்ருஷ்ட்வா ஹ்ருஷ்டோ குருபுரபதே பாஹி மா மாமயெகாத் || 12 ||
இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பார்ப்போம்.
லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..
……..ஸ்ரீ