கற்றுக்கொள்வோம் நாராயணீயம் – தசகம் #83 (1-5 ஸ்லோகம்)

இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் கொடுத்துள்ளோம்.

இந்த ஸ்லோகங்கள் அனைத்தையும் ஸ்ரீ குருவாயூரப்பன் சன்னதியில் ஸ்ரீ நாராயண பட்டத்ரியால் எழுதப்பட்டது.

தினமும் 5 ஸ்லோகம் கற்கும் படி கொடுத்துள்ளோம்

ராமேSத கோகுலகதே ப்ரமதா ப்ரஸக்தே
ஹூதாநுபேத யமுநாதமநே மதாந்தே |

வைரம் ஸமாரமதி ஸேவகவாதமூடோ
தூதம் ந்யயுங்க்த தவ பௌண்ட்ரக வாஸுதேவ: || 1 ||

நாராயணோSஹம் அவதீர்ண இஹாஸ்மி பூமௌ
தத்ஸே கில த்வமபி மாமக லக்ஷணாநி |

உத்ஸ்ருஜ்ய தாநி சரணம் வ்ரஜ மாமிதி த்வாம்
தூதோ ஜகாத ஸகலைர் ஹஸித: ஸபாயாம் || 2 ||

தூதேத யாதவதி யாதவஸைநிகைஸ் த்வம்
யாதோ ததர்சித வபு: கில பௌண்ட்ரகீயம் |

தாபேத வக்ஷஸி க்ருதாங்க மநல்பமூல்ய
ஸ்ரீகௌஸ்துபம் மகரகுண்டல பீதசேலம் || 3 ||

காலாயஸம் நிஜ ஸுதர்சந மஸ்யதோSஸ்ய
காலாநலோத்கரகிரேண ஸுதர்சநேந |

சீர்ஷம் சகர்தித மமர்தித சாஸ்ய ஸைந்யம்
தந்மித்ர காசிபசிரோSபி சகர்த காச்யாம் || 4 ||

ஜாட்யேந பாலககிராSபி கிலாஹமேவ
ஸ்ரீவாஸுதேவ இதி ரூடமதிச்சிரம் ஸ: |

ஸாயுஜ்யமேவ பவதைக்யதியா கதோSபூத்
கோ நாம கஸ்ய ஸுக்ருதம் கதமித்யவேயாத் || 5 ||

 

இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பார்ப்போம்.

 

லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..

……..ஸ்ரீ

Leave a Reply

Scroll to Top
%d bloggers like this: