இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் கொடுத்துள்ளோம்.
இந்த ஸ்லோகங்கள் அனைத்தையும் ஸ்ரீ குருவாயூரப்பன் சன்னதியில் ஸ்ரீ நாராயண பட்டத்ரியால் எழுதப்பட்டது.
தினமும் 5 ஸ்லோகம் கற்கும் படி கொடுத்துள்ளோம்
வேதை: ஸர்வாணி கர்மாண்யபலபரதயா
வர்ணிதாநீதி புத்த்வா
தாநி த்வய்யர்பிதாந்யேவ ஹி ஸமநுசரந்
யாநி நைஷ்கர்ம்யமீச |
மாபூத் வேதைர்நிஷித்தே குஹசிதபி மந
கர்மவாசாம் ப்ரவ்ருத்திர்
தேவராஜம் சேதவாப்தம் ததபி கலு பவத்
யர்பயே சித்ப்ரகாசே || 1 ||
பஸ்த்வந்ய: கர்மயோகஸ் தவ பஜநமயஸ் தத்ர
சாபீஷ்டமூர்த்திம்
ஹ்ருத்யாம் ஸத்வைக ரூபாம் த்ருஷதி
ம்ருதி க்வாபி வா பாவயித்வா |
புஷ்பைர் கந்தைர்நிவேத்யைரபி ச விரசிதை:
சக்திதோ பக்திபூதைர்
நித்யம் வர்யாம் ஸபர்யாம் விதத தயி விபோத்
வத் ப்ரஸாதம் பஜேயம் || 2 ||
ஸ்த்ரீ சூத்ராஸ் த்வத்கதாதி ச்ரவண விரஹிதா
ஆஸதாம் தே தயார்ஹா
த்வத் பாதாஸந்த யாதாந் த்விஜ குலஜநுஷோ
ஹந்த சோசாம் யசாந்தாந் |
வ்ருத்யர்தம் தே ய ஜந்தோ பஹு கி தமபி
த்வா மநாகர்ணயந்தோ
த்ருப்தா வித்யாபிஜாத்யை: கிமு ந விததயதே
தாத்ருசம் மா க்ருதாமாம் || 3 ||
பாபோபியம் க்ருஷ்ண ராமேத்யபிலபதி நிஜம்
கூஹிதும் துச்சரித்ரம்
நிர்லஜ்ஜஸ் யாஸ்ய வாசா பஹுதர கதநீ யாநி
மே விக்நிதாநி |
ப்ராதா மே வந்த்யசிலோ பஜதி கில ஸதா
விஷ்ணுமித்தம் புதாம்ஸ்தே
நிந்தந்த் யுச்சைர் ஹஸந்தி த்வயி நிஹிதமதீம்ஸ்
தாத்ருசம் மாக்ருதா மாம் || 4 ||
ச்வேதச்சாயம் க்ருதே த்வாம் முநிவரவபுஷம்
ப்ரீணயந்தே தபோபிஸ்
த்ரேதாயாம் ஸ்ருக் ஸ்ருவாத் யங்கிதம் அருணதநும்
யஜ்ஞரூபம் யஜந்தே |
ஸேவந்தே தந்த்ரமார்கைர் விலஸ தரிகதம்
த்வாபரே சயாமலாங்கம்
நீலம் ஸங்கீர்த்தநாத்யைரிஹ கலிஸமயே
மாநுஷாஸ் த்வாம் பஜந்தே || 5 ||
இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பார்ப்போம்.
லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..
……..ஸ்ரீ