கற்றுக்கொள்வோம் நாராயணீயம் – தசகம் #94 (6-10 ஸ்லோகம்)

இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் கொடுத்துள்ளோம்.

இந்த ஸ்லோகங்கள் அனைத்தையும் ஸ்ரீ குருவாயூரப்பன் சன்னதியில் ஸ்ரீ நாராயண பட்டத்ரியால் எழுதப்பட்டது.

தினமும் 5 ஸ்லோகம் கற்கும் படி கொடுத்துள்ளோம்

ஜீவந்முக்தத்வ மேவம் விதமிதி வசஸா
கிம் பலம் தூரதூரே
தந்நாமா சுத்தபுத்தேர் ந ச லகு மநஸச்
சோதநம் பக்தி தோ ந்யத் |

தந்மே விஷ்ணோ க்ருஷீஷ்டாஸ் த்வயி க்ருத
ஸகல ப்ரார்ப்பணம் பக்திபாரம்
யேந ஸ்யாம் மங்க்ஷ கிஞ்சித் குருவசந மிலத்
த்வத்ப்ரபோதஸ் த்வதாத்மா || 6 ||

சப்த ப்ரஹ்மண்ய பீஹ ப்ரயதித மநஸஸ் த்வாம்
ந ஜாநந்தி கேசித்
கஷ்டம் வந்த்யச்ரமாஸ்தே சிரதரமிஹ
காம் பிப்ரதே நிஷ்ப்ரஸூதிம் |

யஸ்யாம் விச்வாபிராமா: ஸகலமலஹரா
திவ்ய லீலாவதாரா
ஸச்சித் ஸாந்த்ரம் ச ரூபம் தவ ந நி கதிதம்
தாம் ந வாசம் ப்ரியாஸம் || 7 ||

யோ யாவாந் யாத்ருசோ வா த்வமிதி
கிமபி நைவாவ கச்சாமி பூமந்
ஏவம்சாநந்யபாவஸ் த்வதநு பஜந
மேவாத்ரியே சைத்யவைரிந் |

த்வல்லிங்காநாம் த்வதங்கரி ப்ரியஜந ஸதஸாம்
தர்சத ஸ்பர்சநாதிர்
பூயாந்மே த்வத் ப்ரபூஜா நதி நுதி குண
கர்மாநு கீர்த்யாதரோSபி || 8 ||

யத்யல்லப்யேத தத்தத் தவ ஸமுபஹ்ருதம்
தேவதாஸோSஸ்மி தேSஹம்
த்வத் கேஹோந்மார்ஜநாத்யம் பவது மம
முஹு: கர்ம நிர்மாயமேவ |

ஸூர்யாக்நி ப்ராஹ்மணாத்மாதிஷு லஸித
சதுர்பாஹு மாராதயே த்வாம்
த்வத் ப்ரேமார்த்ரத்வரூபோ மம ஸதத
மபி ஷ்யந்ததாம் பக்தியோக: || 9 ||

ஐக்யம் தே தாநஹோம வ்ரதநியம தபஸ்
சாங்கிய யோகைர் துராபம்
த்வத்ஸங்கேநைவ கோப்ய: கில ஸுக்ருதிதமா
ப்ராபு ராநந்த ஸாந்த்ரம் |

பக்தேஷ்வந்யேஷு பூயஸ்ஸ்வபி பஹுமநுஷே
பக்திமேவ த்வமாஸாம்
தந்மே த்வத்பக்திமேவ த்ரடய ஹர கதாந்
க்ருஷ்ண வாதாலயேச || 10 ||

 

இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பார்ப்போம்.

 

லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..

……..ஸ்ரீ

Leave a Reply

Scroll to Top
%d bloggers like this: