கற்றுக்கொள்வோம் நாராயணீயம் – தசகம் #10 (1-5 ஸ்லோகம்)

ஆன்மீக சாரலில் நாம் காணப் போவது நாராயணீயம் தசகம் 10 ஸ்லோகம் 1 – 5

இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் கொடுத்துள்ளோம்.

வைகுண்டவர்த்தித பலோSத பவத் ப்ரஸாதாத்
அம்போஜயோநிரஸ்ருஜத் கில ஜீவதேஹாந் |

ஸ்தாஸ்நூநி பூருஹமயானி ததா திரச்சாம்
ஜாதீர் மநுஷ்ய நிவஹாநபி தேவ பேதாந் || 1 ||

மித்யா க்ரஹாஸ்மிமதி ராக விகோப பீதி:
அஜ்ஞாநவ்ருத்திமிதி பஞ்சவிதாம் ஸ ஸ்ருஷ்ட்வா |

உத்தாம தாமஸ பதார்த்த விதாந தூநஸ்
தேநே த்வதீய சரண ஸ்மரணம் விசுத்த்யை || 2 ||

தாவத் ஸஸர்ஜ மநஸா ஸநகம் ஸநந்தம்
பூய: ஸநாதன முநிஞ்ச சந்த்குமாரம் |

தே ஸ்ருஷ்டி கர்மணிது தேந நியுஜ்யமாநாஸ்
தவத்பாத பக்திரஸிகா ஜக்ருஹுர் ந வாணீம் || 3 ||

தாவத் ப்ரகோப முதிதம் ப்ரதிருந்ததோ (அ)ஸ்ய
ப்ரூமத்யதோ (அ)ஜநி ம்ருடோ பவதே கதேச: |

நாமாநி மே குரு பதாநி ச ஹா விரிஞ்சேத்
யாதவ் ருரோத கில தேந ஸ ருத்ர நாமா || 4 ||

ஏகாதசாஹ்வயதயா ச விபிந்ந ரூபம்
ருத்ரம் விதாய தயிதா வநிதாச்ச தத்வா |

தாவந்த்யதத்த ச பதாநி பவத்ப்ரணுந்ந:
ப்ராஹ ப்ரஜா விரசநாய ச ஸாதரம் தம் || 5 ||

 

இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பார்ப்போம்.

லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..

……..ஸ்ரீ

Leave a Reply

Scroll to Top
%d bloggers like this: