கற்றுக்கொள்வோம் நாராயணீயம் – தசகம் #100 (1-5 ஸ்லோகம்)

இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் கொடுத்துள்ளோம்.

இந்த ஸ்லோகங்கள் அனைத்தையும் ஸ்ரீ குருவாயூரப்பன் சன்னதியில் ஸ்ரீ நாராயண பட்டத்ரியால் எழுதப்பட்டது.

தினமும் 5 ஸ்லோகம் கற்கும் படி கொடுத்துள்ளோம்

அக்ரே பச்யாமி தேஜோ நிபிடதர
கலா யா வலி லோபநீயம்
பியூஷாப்லாவிதோSஹம் ததநு ததுதரே
திவ்ய கைசோர வேஷம் |

தாருண்யாரம்பரம்யம் பரமஸுக ரஸா
ஸ்வாத ரோமாஞ்சிதாங்கை
ஆவீதம் நாரதாத்யைர் விலஸதுபநிஷத்
ஸுந்தரீ மண்டலைச்ச || 1 ||

நீலாபம் குஞ்சி தாக்ரம் கநமமலதரம்
ஸம்யதம் சாருபங்க்யா
ரத்நோத்தம் ஸாபிராமம் வலயித முதயச்
சந்த்ரகை: பிஞ்சஜாலை: |

மந்தாரஸ்ரங் நிவீதம் தவ ப்ருது கபரீ
பார ஆலோகயே ஹம்
ஸ்நிக்த ச்வேதோர்த்த்வபுண்ட்ராமபி ச
ஸுலலிதாம் பால பாலேந்து வீதீம் || 2 ||

ஹ்ருத்யம் பூர்ணாநு கம்பார்ணவ ம்ருது
லஹரீ சஞ்சல ப்ரூவிலாஸை
ஆநீல ஸ்நிக்த பக்கம் வலி பரிலஸிதம்
நேத்ரயுக்மம் விபோ தே |

ஸாந்த்ரச் சாயம் விசாலாருண கமல
தலாகாரம் ஆமுக்த தாரம்
காருண்யாலோக லீலா சிசிரித புவநம்
க்ஷிப்யதாம் மய்யநாதே || 3 ||

உத்துங்கோல்லாஸி நாஸம் ஹரிமணி முகுர
ப்ரோல்லஸத் கண்டபாலீ
வ்யாலோலத் கர்ண பாசாஞ்சித மகரமணீ
குண்டல த்வந்த்வ தீப்ரம் |

உந்மீலத் தந்த பங்க்தி ஸ்ப்புரதருணதரச்
சாய பிம்பாதராந்த
ப்ரீதி ப்ரஸ்யந்தி மந்தஸ்மித மதுரதரம்
வக்த்ர முத்பாஸதாம் மே || 4 ||

பாஹுத்வந்த்வேந ரத்நோஜ்ஜ்வல வலய
ப்ருதா சோண பாணி ப்ரவாலே
நோபாத்தாம் வேணு நாலீம் ப்ரஸ்ருதநக
மயூகாங்குலீ ஸங்கசாராம் |

க்ருத்வா வக்த்ராரவிந்தே ஸுமதுர விக
ஸத் ராக முத்பாவ்ய மாநை
சப்த ப்ரஹ்மாம்ருதைஸ் த்வம் சிசிரித
புவநை ஸிஞ்ச மே கர்ண வீதீம் || 5 ||

 

இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பார்ப்போம்.

 

லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..

……..ஸ்ரீ

1 thought on “கற்றுக்கொள்வோம் நாராயணீயம் – தசகம் #100 (1-5 ஸ்லோகம்)”

Leave a Reply

Scroll to Top
%d bloggers like this: