இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் கொடுத்துள்ளோம்.
இந்த ஸ்லோகங்கள் அனைத்தையும் ஸ்ரீ குருவாயூரப்பன் சன்னதியில் ஸ்ரீ நாராயண பட்டத்ரியால் எழுதப்பட்டது.
தினமும் 5 ஸ்லோகம் கற்கும் படி கொடுத்துள்ளோம்
அதீதேஷு ச்ரேஷ்டம் கிமிதி பரிப்ருஷ்டேSத தநயே
பவத்பக்திம் வர்யாமபி கததி பர்யாகுலத்ருதி: |
குருப்யோ ரோஷித்வா ஸஹஜமதிரஸ்யேத்ய பிவிதந்
வதோ பாயாநஸ்மிந் ல்யதநுத பவத்பாத சரணே || 6 ||
ஸ சூ லைராவித்த: ஸுபஹு மதிதோ திக்க ஜகணை:
மஹாஸர்பைர் தஷ்டோப்ய நச ந க ராஹார விது த: •
கிரிந்த்ராவக்ஷிப்தோSப்யஹஹ! பரமாத்மந்நயி விபோ
த்வயி ந்யஸ்தாத்மத்வாத் கிமபி ந நிபீடா வ பஜத் || 7 ||
தத: சங்காவிஷ்ட: ஸ புநரதி துஷ்டோSஸ்ய ஜநகோ
குரூக்த்யா தத்கேஹே கில வருணபாசை ஸ்தமருணத் |
குரோச் சாஸாந்நித்யே ஸ புநரநுகாந் தைத்ய தநயாந்
பவத் பக்தேஸ்தத்வம் பரமமபி விஜ்ஞாநமசிஷத் || 8 ||
பிதா ச்ருண்வந் பால ப்ரகரமகிலம் த்வத் ஸ்துதிபரம்
ருஷா(அ)ந்த: ப்ராஹைநம் குலஹதக கஸ்தே பலமிதி |
பலம் மே வைகுண்டஸ்தவ ச ஜகதாம் சாபி ஸ பலம்
ஸ ஏவ த்ரைலோக்யம் ஸகலமிதி தீரோ(அ)யமகதீத் || 9 ||
அரே க்வாஸௌ க்வாஸௌ ஸகல ஜகதாத்மா ஹரிரிதி
ப்ரபிந்தே ஸ்ம ஸ்தம்பம் சலிதகரவாளலோ திதிஸுத: |
அத: பச்சாத் விஷ்ணோ ந ஹி வதிது மீசோஸ்மி ஸஹஸா
க்ருபாத்மந் விச்வாத்மந் பவநபுரவாஸிந் ம்ருடய மாம் || 10 ||
இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பார்ப்போம்.
லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..
……..ஸ்ரீ