கற்றுக்கொள்வோம் நாராயணீயம் – தசகம் #3 (1-5 ஸ்லோகம்)

ஆன்மீக சாரலில் நாம் காணப் போவது நாராயணீயம் பகுதி 3

இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் கொடுத்துள்ளோம்.

தசகம் – 3  ஸ்லோகம் 1 – 5

படந்தோ நாமாநி‌ ப்ரமதபர ஸிந்த்தௌ நிபதிதா:
ஸ்மரந்தோ ரூபம் தே வரத
கதயந்தோ குணகதா: |

சரந்தோ யே பக்தாஸ்த்வயி கலு ரமந்தே பரமமூந்
அஹம் தந்யாந்மந்யே ஸமதிகத ஸர்வாபிலக்ஷிதாந் ||  1

கதக்லிஷ்டம் கஷ்டம் தவ சரணசேவா
ரஸபரே
ப்யநாஸக்தம் சித்தம் பவதி‌ பத விஷ்ணோ குரு தயாம்

பவத்பாதாம்போஜ ஸ்மரண ரஸிகோ நாமநிவஹாத்
அஹம் காயம் காயம் குஹசந விவத்ஸ்யாமி விஜநே ||. 2

க்ருபா தே ஜாதா சேத் கிமவ ந ஹி லப்யம் தநுப்ருதாம்
மதீயக்லேசௌக ப்ரசமநதசா நாம கியதீ |

ந கே கே லோகே ஸ்மிந்
அனிசமயி‌ சோகாபி ரஹிதா: |
பவத்பக்தா முக்தா: ஸுககதிமஸக்தா விதததே ||  3

முநிப்ரௌடா ரூடாஜகதி கலு கூடாத்ம கதயோ
பவத்பாதாம் போஜஸ்மரண விருஜோ நாரதமுகா:

சரந்தீச ஸ்வைரம் ஸதத‌ பரிநிர்பாத
பரசித்
ஸதானந்தாத்வைத ப்ரஸர ‌பரிமக்நா: கிமபரம் ||  4

பவத்பக்தி: ஸ்பீதா பவது‌ மம‌ ஸைவ ப்ரசமயேத்
அசேஷ க்லேசௌகம் ந‌ கலு ஹ்ருதி
ஸந்தேஹ கணிகா |

ந சேத்‌‌ வ்யாஸஸ்யோக்திஸ்தவ ச  வசனம் நைகமவசோ
பவேந்மித்யா ரத்னா புருஷ வசன ப்ராயமகிலம் ||  5

இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பார்ப்போம்.

லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..

………ஸ்ரீ

Leave a Reply

Scroll to Top
%d bloggers like this: