கற்றுக்கொள்வோம் நாராயணீயம் – தசகம் #36 (1-5 ஸ்லோகம்)

இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் கொடுத்துள்ளோம்.

இந்த ஸ்லோகங்கள் அனைத்தையும் ஸ்ரீ குருவாயூரப்பன் சன்னதியில் ஸ்ரீ நாராயண பட்டத்ரியால் எழுதப்பட்டது.

தினமும் 5 ஸ்லோகம் கற்கும் படி கொடுத்துள்ளோம்

அத்ரே. புத்ரதயா புரா த்வமநஸூயாயாம் ஹி தத்தாபிதோ
ஜாத: சிஷ்ய நிபந்ததந்த்ரிதமநா: ஸ்வஸ்தச் சரந் காந்தயா |

த்ருஷ்டோ பக்த தமேந ஹேஹய மஹீ பாலேந தஸ்மைவரா
அஷ்டைச்வர்ய முகாந் ப்ரதாய ததிதஸ்வேநைவ சாந்தே வதம் || 1 ||

ஸத்யம் கர்த்துமதார்ஜுநஸ்யசவரம் தச்சக்தி மாத்ராநதம்
ப்ரஹ்மத்வேஷி ததாகிலம் ந்ருபகுலம் ஹந்தும் ச பூமேர்பரம்|

ஸஞ்ஜாதோ ஜமதக்நிதோ ப்ருகுகுலே த்வம் ரேணுகாயாம் ஹரே
ராமோ நாம ததாத்மஜேஷ்வவரஜ பித்ரோரதா: ஸம்மதம்|| 2 ||

லப்தாம்நாய கணச்சதுர்தச வயா கந்தர்வராஜே மநா
காஸக்தாம் கில மாதரம் ப்ரதி பிது: க்ரோதாகுலஸ்யாஜ்ஞயா|

தாதாஜ்ஞாதிகஸோதரை: ஸமம் இமாம் சித்வாSத சாந்தாத் பிதுஸ்
தேஷாம் ஜீவநயோகமாபித வரம் மாதா ச தே தாத் வராந் || 3 ||

பித்ரா மாத்ருமுதே ஸ்தவாஹ்ருதவியத் தேநோர் நிஜாதாச்ரமாத்
ப்ரஸ்தாயாத ப்ருகோர் கிரா ஹிமகிராவாராத்ய கௌரீபதிம்|

லப்த்வா தத்பரசும் ததுக்ததுநுஜச்சேதீ மஹாஸ்த்ராதிகம்
ப்ராப்தோ மித்ர மதாக்ருத வ்ரணமுநிம் ப்ராப்யாகம: ஸ்வாச்ரமம் || 4 ||

ஆகேடோப கதோSர்ஜுந: ஸுரகவீ ஸம்ப்ராப்த ஸம்பத்கணைஸ்
த்வத்பித்ரா பரிபூஜித: புரகதோதுரந்தரி வாசா புந: |

காம் க்ரேதும் ஸசிவம் ந்யயுங்கதகுதியா தேநாபி ருந்தந்
முநி ப்ராணக்ஷேப ஸரோஷ கோஹத சமூசக்ரேண வத்ஸோ ஹ்ருத: || 5 ||

 

இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பார்ப்போம்.

 

லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..

……..ஸ்ரீ

Leave a Reply

Scroll to Top
%d bloggers like this: