ஆன்மீக சாரலில் நாம் விசேஷ பதிவாக காணப் போவது யஜூர் உபாகர்மா வீடியோ.
நீங்கள் இந்த வீடியோ வை பார்த்து உங்கள் வீட்டிலேயே (ஆவணி அவிட்டம் யஜூர் உபாகர்மா) பூணூல் போட்டுக் கொள்ளும் விதமாக கொடுத்துள்ளோம்.
இதனை நீங்கள் பயன்படுத்திக் கொள்ள கேட்டுக்கொள்கிறோம்.
லோகா சமஸ்தா சுகிநோ பவந்து….
………ஸ்ரீ