கற்போம் முகுந்த மாலா ஸ்லோகம்

ஆன்மீக சாரலில் நாம் காணவிருப்பது ஶ்ரீ குலசேகர ஆழ்வார் அருளிய ” முகுந்த மாலா “
இந்த ஸ்லோகத்தை கேட்க  கற்க  கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் சேர்த்து கொடுத்துள்ளோம்.

இதனை அன்பர்கள் அனைவரும் பயன்படுத்தி‌ கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம்

முகுந்த மாலா ஸ்லோகம்

ஸ்லோகம் 1 – 5

த்யான ஸ்லோகம்

குஷ்யதே யஸ்ய நகரே ரங்க யாத்ரா தினே தினே |
தமஹம் ஸிரஸா வந்தே ராஜாநம்
குலசேகரம் ||

ஸ்ரீ வல்லபே⁴தி வரதே³தி தயாபரேதி
ப⁴க்தப்ரியேதி ப⁴வலுண்டன கோவிதே⁴தி |

நாதே²தி நாக³ஸயனேதி ஜக³ன்னிவாஸேதி
ஆலாபினம் ப்ரதிப³தம் குருமே முகுந்த³: || 1 ||

ஜயது‌ஜயது தேவோ தேவகீநந்தனோ (அ) யம்
ஜயது ஜயது கிருஷ்ணோ வ்ருஷ்ணீவம்ச ப்ரதீப: |

ஜயது ஜயது மேகஸ்யாமல கோமலாங்க
ஜயது ஜயது ப்ருதிவீபாரனோ முகுந்த: || 2 ||

முகுந்த³ மூர்த்⁴னா ப்ரணிபத்ய யாசே
ப⁴வந்தமேகாந்தமியந்தமர்த²ம் |

அவிஸ்ம்ருதிஸ்த்வச்சரணாரவிந்தே³
ப⁴வே ப⁴வே மே(அ)ஸ்து ப⁴வத்ப்ரஸாதா³த்‌ || 3 ||

நாஹம்‌வந்தே³ தவ சரணயோர்த்³வந்த்³வமத்³வந்த்³வஹதோ:
கும்பீ⁴பாகம் குருமபி ஹரே‌ நாரகம்
நாபனேதும் |

ரம்யாராமாம்ருது³தனுலதா நந்த³னே
நாபி ரந்தும்
பா⁴வே பா⁴வே ஹ்ருத³யப⁴வனே பா⁴வயேயம் ப⁴வந்தம் || 4 ||

நாஸ்தா² த⁴ர்மே த வஸுனிசயே நைவ காமோபபோ⁴கே³
யத்³யத்³ப⁴வ்யம்‌ ப⁴வது ப⁴க³வன் பூர்வகர்மானுரூபம் |

ஏதத்ப்ரார்த்²யம் மம ப³ஹுமதம் ஜன்மஜன்மாந்தரே(அ)பி
த்வத்பாதா³ம்போ⁴ருஹயுக³க³தா
நிஸ்சலா ப⁴க்திரஸ்து || 5 ||

இதன் தொடர்ச்சி அடுத்த பகுதியில் பார்ப்போம்.

லோகா ‌சமஸ்தா சுகிநோ பவந்து

………sri

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Scroll to Top
%d bloggers like this: