ஆன்மீக சாரலில் நாம் காணவிருப்பது ஶ்ரீ குலசேகர ஆழ்வார் அருளிய ” முகுந்த மாலா “
ஸ்தோத்திரத்தை கேட்க கற்க கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் சேர்த்து கொடுத்துள்ளோம்.
முகுந்த மாலா ஸ்லோகம்
ஸ்லோகம் 6 – 10
இதனை அன்பர்கள் அனைவரும் பயன்படுத்தி கொள்ளம்படி கேட்டுக் கொள்கிறோம்
தி³வி வா பு⁴வி வா மமாஸ்து வாஸோ நரகே வா நரகாந்தக ப்ரகாமம் |
அவதீ⁴ரித ஸாரதா³ரவிந்தௌ³
சரணௌ தே மரணே(அ)பி சிந்தயாமி || 6 ||
க்ருஷ்ண த்வதீ³யபத³பங்கஜபஞ்ஜராந்தம்
அத்³யைவ மே விசது மானஸராஜஹம்ஸ: |
ப்ராணப்ரயாணஸமயே கப²வாத பித்தை:
கணடா²வரோத⁴னவிதௌ⁴ ஸ்மரணம் குதஸ்தே || 7 ||
சிந்தயாமி ஹரிமேவ ஸந்தம்
மந்த³மந்த³ ஹஸிதானநாம்பு³ஜம் |
நந்த³கோ³பதனயம் பராத் பரம்
நாரதா³தி³ முனிவ்ருந்த³வந்திதம் || 8 ||
கரசரணஸரோஜே காந்திமன்னேத்ரமீனே
ஸ்ரமமுஷிபு⁴ஜவீசிவ்யாகுலே(அ)கா³த⁴மார்கே³ |
ஹரிஸரசி விகா³ஹ்யாபீய தேஜோஜலௌக⁴ம்
ப⁴வமருபரிகி²ன்ன: கே²த³ மத்³யத்யஜாமி || 9 ||
ஸரஸிஜனயனே ஸஸங்க²சக்ரே
முரபி⁴தி³ மாவிரமஸ்வ சித்த ரத்தும்|
ஸுக²தரமபரமம் ந ஜாது ஜானே
ஹரிசரணஸ்மரணாம்ருதேன
துல்யம் || 10 ||
இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பார்ப்போம்.
லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..
……. ஶ்ரீ