கற்போம் முகுந்த மாலா ஸ்லோகம் # 3

ஆன்மீக சாரலில் நாம் காணவிருப்பது ஶ்ரீ குலசேகர ஆழ்வார் அருளிய ” முகுந்த மாலா “
ஸ்தோத்திரத்தை கேட்க  கற்க  கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் சேர்த்து கொடுத்துள்ளோம்.

இதனை அன்பர்கள் அனைவரும் பயன்படுத்தி‌ கொள்ளம்படி கேட்டுக் கொள்கிறோம்

ஸ்லோகம் 11 – 15

மாபீ⁴ர்மந்த³மனோ வசிந்த்ய ப³ஹுதா⁴ யாமீஸ்சிரம் யாத்ரா:
நாமீந: ப்ரப⁴வந்தி பாபரிபவ: ஸ்வாமீ நனோ  ஸ்ரீ த⁴ர: |

 

ஆலஸ்யம் வ்யபவனீய ப⁴க்திஸுலப⁴ம் த்⁴யாயஸ்வ நாராயணம்
லோகஸ்ய வ்யஸனாபனோத³னகரோ தா³ஸஸ்ய கிம் ந க்ஷம: || 11 ||

ப⁴வாஜலதி⁴ க³தானாம் த்³வந்த்³ வவாதாஹதானாம்
ஸுதது³ஹித்ருகலத்ரத்ராணபா⁴ரார்தி3³தானாம் |

விஷமவிஷயதோயே மஜ்ஜதாமப்லவானாம்
ப⁴வது சரணமேகோ விஷ்ணு போதோ நராணாம் || 12 ||

ப⁴வஜலதி⁴ மகாத⁴ம் து³ஸ்தரம் நிஸ்தரேயம்
கத²மஹமிதி சேதோ மா ஸ்ம
கா³ காதர்த்வம் |

ஸரஸிஜத்‌³ருசி தே³வ தாவகி
ப⁴க்திரேகா
நரகபி⁴தி³ நிஷண்ணா தாரயிஷ்யத்யவஸ்யம் || 13 ||

த்ருஷ்ணாதோயே மத³னபவநோத்³
தூ⁴தமோ ஹோர்மிமாலே
தா³ராவர்த்தே தனயஸஹ
ஜக்³ராஹ‌ ஸங்கா‌ குலேச |

ஸம்ஸாராக்²யே‌ மஹதி ஜலதௌ⁴
மஜ்ஜதாம் நஸ்த்ரிதா⁴மன்
பாதா³ம்போ⁴ஜே வரத³ ப⁴வதோ
ப⁴க்தினாவம் ப்ரயச்ச² || 14 ||

மாத்³ராக்ஷம் க்ஷீணபுண்யான்
க்ஷணமபி ப⁴வதோ
ப⁴க்திஹீனான்பதா³ப்³ஜே
மாஸ்ரௌக்ஷம்
ஸ்ராவ்யப³ந்த⁴ம் தவ சரிதமபா
ஸ்யான்யதா³க்²யானஜாதம் |

மாஸ்மார்ஷம் மாத⁴வ
த்வாமபி பு⁴வனபதே சேதஸாபஹ்னுவானன்
மாபூ⁴வம்
த்வத்ஸபர்யாபரிகரரஹிதோ
ஜன்மஜன்மாந்தரே(அ)பி || 15

இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பார்ப்போம்

………ஶ்ரீ

 

Leave a Reply

Scroll to Top
%d bloggers like this: