ஆன்மீக சாரலில் நாம் காணவிருப்பது ஶ்ரீ குலசேகர ஆழ்வார் அருளிய ” முகுந்த மாலா “
ஸ்தோத்திரத்தை கேட்க கற்க கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் சேர்த்து கொடுத்துள்ளோம்.
முகுந்த மாலா ஸ்லோகம்
ஸ்லோகம் 31 – 35
இதனை அன்பர்கள் அனைவரும் பயன்படுத்தி கொள்ளம்படி கேட்டுக் கொள்கிறோம்
இத³ம் சரீரம் பரிணாமபேஸலம்
பதத்யவஸ்யம் ஸ்லத²ஸந்தி⁴ ஜர்ஜரம் |
கிமௌஷதை⁴: க்லிஸ்யஸி மூட⁴ து²ர்மதே
நிராமயம் க்ருஷ்ணரஸாயனம் பிப³ || 31 ||
தா³ரா வாராகரவரஸுதா தே
தனூஜோ விரிஞ்சி :
ஸ்தோத வேதஸ்தவ ஸுரக³ணோ ப்⁴ருத்யவர்க³: ப்ரஸாத³:|
முக்திர்மாயா ஜக³த³விகலம் தாவகீ தே³வகீதே
மாதா மித்ரம் ப³லபரிபுஸுத்ஸ்த்வய்யதோ(அ)ன்
யன்னஜானே || 32 ||
க்ருஷ்ணோ ரக்ஷதுநோ ஜக³த்த்ரயகு³ரு: க்ருஷ்ணன் நமஸ்யாம்யஹம்
க்ருஷ்ணே நாமரஸத்ரவோ வினிதா: க்ருஷ்ணாய துப்⁴யம் நம்: |
க்ருஷ்ணாதே³வ ஸமுத்தி²ம் ஜக³தி³த³ம் க்ருஷ்ணஸ்ய தா³ஸோ(அ)ஸம்யஹம்
கிரஷ்ணே திஷ்ட²தி ஸர்வமேதத³கி²லம் ஹே க்ருஷ்ண
ரக்ஷஸ்வ மாம் || 33 ||
தத்த்வம் ப்ரஸீத³ ப⁴க³வன் குரு மய்யனாதே²
விஷ்ணோ க்ருபாம் பரமகாருணிக:
கி²ல த்வம் |
ஸம்ஸாரஸாக³ரனிமக்³னமனந்த தீன
முத்³த⁴ர்துமர்ஹஸி ஹரே புருஷோத்தமோ(அ)ஸி || 34 ||
நமாமி நாராயண பாத³பங்கஜம்
கரோமி நாராயணபூஜனம் ஸதா³ |
வதா³மி நாராயணனாம நிர்மலம்
ஸ்மராமி நாராயணதத்த்வமவ்யயம் || 35 ||
இதன் கடைசி பகுதி அடுத்த பதிவில் பார்ப்போம்.
……… ஶ்ரீ