ஆன்மீக சாரலில் நாம் காணப் போவது: புருஷஸூக்தம் பகுதி 1
இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் சேர்த்து கொடுத்துள்ளோம்.
அத² புருஷஸூக்தம் ..
ஹரி꞉ ௐ .
ஸஹஸ்ர’ஶீர்-ஷா புரு’ஷஃ |
ஸஹஸ்ராக்ஷஃ ஸஹஸ்ர’பாத் |
ஸ பூமிம்’ விஶ்வதோ’ வ்ருத்வா |
அத்ய’திஷ்டத் தஶாம்குலம் ‖
புரு’ஷ ஏவேத க-ம் ஸர்வம்” |
யத் பூதம் யச்ச ப4வ்யம்” |
உதாம்ரு’தத்வ ஸ்யேஶா’நஃ |
யதந்நே’நாதிரோஹ’தி ‖
ஏதாவா’நஸ்ய மஹிமா |
அதோ ஜ்யாயாக்ஶ்ச பூரு’ஷஃ |
பாதோ”ஸ்ய விஶ்வா’ பூதாநி’ |
த்ரிபாத’ஸ்யாம்ருதம்’ திவி ‖
த்ரிபாதூர்த்வ உதைத்புரு’ஷஃ |
பாதோ’ஸ்யேஹாப’வாத்புநஃ’ |
ததோ விஷ்வங்வ்ய’க்ராமத் |
ஸாஶநாநஶநே அபி ‖
தஸ்மா”த்விராட’ஜாயத |
விராஜோ அதி பூரு’ஷஃ |
ஸ ஜாதோ அத்ய’ரிச்யத |
பஶ்சாத்-பூமிமதோ’ புரஃ ‖
யத்புரு’ஷேண ஹவிஷா” |
தேவா யஜ்ஞமத’ந்வத |
வஸந்தோ அ’ஸ்யாஸீதாஜ்யம்” |
க்ரீஷ்ம இத்மஶ் ஶரத்தவிஃ ‖
இதன் தொடர்ச்சியை அடுத்த பதிவில் பார்ப்போம்.
குறிப்பு: மேற்கண்டவற்றை குறைந்த பட்சம்
4 முறையாவது சொல்லி பார்க்கவேண்டும்.
லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..
………ஸ்ரீ