கற்றுக்கொள்வோம் புருஷ ஸூக்தம் #3

ஆன்மீக சாரலில் நாம் காணப் போவது புருஷ ஸூக்தம் # 3

இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் சேர்த்து கொடுத்துள்ளோம்.

ப்ராஹ்மணோ”ஸ்ய முக’மாஸீத் |
பாஹூ ரா’ஜந்யஃ’ க்ருதஃ |
ஊரூ தத’ஸ்ய யத்வைஶ்யஃ’ |
பத்ப்யாக்^ம் ஶூத்ரோ அ’ஜாயதஃ ‖

சந்த்ரமா மந’ஸோ ஜாதஃ |
சக்ஷோஃ ஸூர்யோ’ அஜாயத |
முகாதிந்த்ர’ஶ்சாக்நிஶ்ச’ |
ப்ராணாத் வாயுர’ஜாயத ‖

நாப்யா’ ஆஸீதந்தரி’க்ஷம் |
ஶீர்ஷ்ணோ த்யௌஃ ஸம’வர்தத |
பத்ப்யாம் பூமிர்திஶஃ ஶ்ரோத்ரா”த் |
ததா’ லோகாக்-ம் அ’கல்பயந் ‖

வேதாஹமேதம் புரு’ஷம்
மஹாந்தம்” |
ஆதித்யவ’ர்ணம் தம’ஸஸ்து பாரே |
ஸர்வா’ணி ரூபாணி’ விசித்ய தீரஃ’ |
நாமா’நி க்ருத்வா பிவதந்,
யதாஸ்தே” ‖

தாதா புரஸ்தாத் யமு’தாஜஹார’ |
ஶக்ரஃ ப்ரவித்வாந்-ப்ரதிஶஶ்சத’ஸ்ரஃ |
தமேவம் வித்வாநம்ருத’ இஹ
ப’வதி |
நாந்யஃ பந்தா அய’நாய வித்யதே ‖

யஜ்ஞேந’ யஜ்ஞம’யஜந்த தேவாஃ |
தாநி தர்மா’ணி ப்ரதமாந்யா’ஸந் |
தே ஹ நாகம்’ மஹிமாநஃ’ ஸசந்தே |
யத்ர பூர்வே’ ஸாத்4யாஸ்ஸந்தி’ தேவாஃ ‖

இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பார்ப்போம்.

குறிப்பு: வேதம் கற்க பயிற்சி முக்கியம். எனவே கற்றுக் கொண்டதை குறைந்தது நான்கு முறையாவது சொல்லி பழகவும்.

லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..

……..ஸ்ரீ

.

Leave a Reply

Scroll to Top
%d bloggers like this: