கற்றுக்கொள்வோம் புருஷ ஸூக்தம் #4

ஆன்மீக சாரலில் நாம் காணப் போவது புருஷ ஸூக்தம் # 4

இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் சேர்த்து கொடுத்துள்ளோம்.

அத்ப்யஃ ஸம்பூதஃ ப்ருதிவ்யை ரஸா”ச்ச |
விஶ்வக’ர்மணஃ ஸம’வர்ததாதி |
தஸ்ய த்வஷ்டா’ விதத’த்ரூபமே’தி |
தத்புரு’ஷஸ்ய விஶ்வமாஜா’நமக்ரே” ‖

வேதாஹமேதம் புரு’ஷம் மஹாந்தம்” |
ஆதித்யவ’ர்ணம் தம’ஸஃ பர’ஸ்தாத் |
தமேவம் வித்வாநம்ருத’ இஹ ப’வதி |
நாந்யஃ பந்தா’ வித்யதேய’நாய ‖

ப்ரஜாப’திஶ்சரதி கர்பே’ அந்தஃ |
அஜாய’மாநோ பஹுதா விஜா’யதே |
தஸ்ய தீராஃ பரி’ஜாநந்தி யோநிம்” |
மரீ’சீநாம் பதமி’ச்சந்தி வேதஸஃ’ ‖

யோ தேவேப்ய ஆத’பதி |
யோ தேவாநாம்” புரோஹி’தஃ |
பூர்வோ யோ தேவேப்யோ’ ஜாதஃ |
நமோ’ ருசாய ப்ராஹ்ம’யே ‖

ருசம்’ ப்ராஹ்மம் ஜநய’ந்தஃ |
தேவா அக்ரே தத’ ப்ருவந் |
யஸ்த்வைவம் ப்3ரா”ஹ்மணோ வித்யாத் |
தஸ்ய’ தே3வா அஸந் வஶே” ‖

ஹ்ரீஶ்ச’ தே லக்ஷ்மீஶ்ச பத்ந்யௌ” |
அஹோராத்ரே பார்ஶ்வே |
நக்ஷ’த்ராணி ரூபம் |
அஶ்விநௌ வ்யாத்தம்” |

இஷ்டம் ம’நிஷாண |
அமும் ம’நிஷாண |
ஸர்வம்’ மநிஷாண ‖

தச்சம் யோராவ்ரு’ணீமஹே | காதும் யஜ்ஞாய’ |

காதும் யஜ்ஞப’தயே | தைவீ” ஸ்வஸ்திர’ஸ்து நஃ |

ஸ்வஸ்திர்மாநு’ஷேப்யஃ | ஊர்த்வம் ஜி’காது பேஷஜம் |ஶம் நோ’ அஸ்து த்விபதே’ | ஶம் சது’ஷ்பதே |

ஓம் சாந்தி | சாந்தி | சாந்தி; ‖

இத்துடன் புருஷ ஸூக்தம் நிறைவு பெறுகிறது.

நீங்கள் இந்த பதிவினை பயன்படுத்தி கற்றுக் கொண்டிருப்பீர்கள் என நம்புகிறோம்.

இதன் தொடர்ச்சி பகுதியில் புருஷ ஸூக்தம் முழுவதையும் நிதானமாக சொல்லி பழக தர பட உள்ளது.

Leave a Reply

Scroll to Top
%d bloggers like this: