ஒரு பறவை உயிரோடு இருக்கும் போது எறும்புகளைத் தின்கின்றது
அதே பறவை இறந்த பின் எறும்புகள் அதை நிற்கின்றது.
ஒரு மரத்தைக் கொண்டு ஆயிரமாயிரம் வத்திக்குச்சிகள் உருவாக்கலாம் ஆனால்
ஒரே ஒரு வத்திகுச்சியை கொண்டு காட்டையே அழிக்கலாம்
சூழ்நிலை எப்பொழுது வேண்டுமானாலும் மாறலாம், நீங்கள் எந்த உயிரையும் தரக்குறைவாக எண்ணி நோகடிக்க வேண்டாம்
இன்றைய காலம் நீங்கள் பலமுடையவர்களாக இருக்கலாம்
ஆனால் கர்மா உங்களை விட மிகவும் பலமுடையது
எப்போதும் நல்லதையே நினையுங்கள், நல்லதையே செய்யுங்கள்
கீதா சாரத்தை நினைவில் கொண்டு நல்லதோர் வாழ்வினை வாழ்வோமாக .
லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..
……… ஶ்ரீ