ஆன்மீக சாரலில் நாம் கேட்கவிருப்பது தினம் ஒரு சிவாலய பெருமை
இன்றைய சிவ ஸ்தலம் : திருஆவடுதுறை திருக்கோவில்
ஈசன்: மாசிலாமணீசுவரர், கோமுத்தீசுவரர்
தாயார்: ஒப்பிலா முலையம்பிகை, அதுல்ய குஜாம்பிகை தல விருட்சம்: அரச மரம்
தீர்த்தம்: கோமுத்தி தீர்த்தம், பத்ம தீர்த்தம், கைவல்ய தீர்த்தம் அம்பாள்
லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..
………ஸ்ரீ