ஆன்மீக சாரலில் நாம் கேட்கவிருப்பது தினம் ஒரு சிவாலய பெருமை
இன்றைய சிவ ஸ்தலம்
அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோயில், ஆவூர், கும்பகோணம் வழி, வலங்கைமான் வட்டம், தஞ்சை மாவட்டம்.
மூலவர் – பசுபதீஸ்வரர், அஸ்வந்தநாதர், ஆவூருடையார், கவர்தீஸ்வரர்
அம்மன் – மங்களாம்பிகை, பங்கஜவல்லி
தல விருட்சம் – அரசு
தீர்த்தம் – பிரம்ம, காமதேனு, சந்திர, அக்கினி,
லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..
………ஸ்ரீ