ஆன்மீக சாரலில் நாம் காணப் போவது தினமும் ஒரு சிவாலயத்தின் மகிமைகள்.
இன்றைய சிவ ஸ்தலம்.
சிவஸ்தலம் பெயர்
திருவிடையாறு (தற்போது டி. எடையார் என்று வழங்குகிறது)
இறைவன் பெயர்
இடையாற்றுநாதர், இடையாற்றீஸ்வரர், மருந்தீஸ்வரர், கிருபாபுரீஸ்வரர்
இறைவி பெயர்
சிற்றிடைநாயகி
தேவாரப் பாடல்கள்
சுந்தரர்
லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..
……..ஸ்ரீ