சிவாலய மகிமை #30

ஆன்மீக சாரலில் நாம் காணப் போவது சிவாலய மகிமைகள்

சிவஸ்தலம் பெயர் : திருஇந்திரநீலப்பருப்பதம்

இறைவன் பெயர் : நீலாசநாதர்

இறைவி பெயர் : நீலாம்பிகை

தேவாரப் பாடல்கள் : சம்பந்தர்

எப்படிப் போவது

இந்தியாவின் உள்ள உத்தராஞ்சல் மாநிலத்தின் தலைநகரான டேராடூனிலிருந்து
ரிஷிகேஷ் வழியாக பத்ரிநாத் சென்று இந்திரநீலப்பருப்பதத்தை
காலை 4 மணியளவில் தரிசிக்கலாம்.

லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..

………ஸ்ரீ

Leave a Reply

Scroll to Top
%d bloggers like this: