ஆன்மீக சாரலில் நாம் காணப்போவது சிவாலய மகிமை
இன்றைய சில ஸ்தலம்
இராமனதீச்சரம் (திருக்கண்ணபுரம்) கோயில்.
இறைவர் திருப்பெயர் : இராமனதீஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர் : சூலிகாம்பாள், சரிவார்குழலி.
தல மரம் : சண்பகம் (தற்போது மகிழமரம் தான் உள்ளது)
தீர்த்தம் : இராம தீர்த்தம்
வழிபட்டோர் : சம்பந்தர்,இராமர்.
சிறப்புகள் மூலவர் – பெரிய திருவுருவம்; உயரமான பெரிய சுற்றுடைய ஆவுடையாருடன் கூடிய உயர்ந்த பாணம்.
லோகா சமஸ்தா சுகிநோ பவந்து…
……..ஸ்ரீ