ஆன்மீக சாரலில் நாம் காணப்போவது சிவாலய மகிமை
இன்றைய சிவ ஸ்தலம்
இராமநாதசுவாமி திருக்கோவில் – இராமேஸ்வரம்
இறைவர் திருப்பெயர் : ராமநாதசுவாமி, ராமலிங்கேஸ்வரர்
இறைவியார் திருப்பெயர் : பர்வத வர்த்தினி, மலைவளர்காதலி
தல மரம் : – பலா, ஆலமரம் என்றும் சொல்லப்படுகிறது, வில்வம்
தீர்த்தம் : – கோயிலுக்கு உள்ளே 22 தீர்த்தங்களும், கோயிலுக்கு வெளியே 22 தீர்த்தங்களும்
வெளியிலுள்ள 22 தீர்த்தங்கள் தேவிபட்டினம்,
திருப்புல்லாணி, பாம்பன், தங்கச்சிமடம்,
மண்டபம் முதலான இடங்களில் உள்ளன.
வழிபட்டோர் : ராமர், பதஞ்சலி முனிவர், அம்பாள் பக்தரான ராயர், ஆதிசங்கரர், ஆஞ்சநேயர், சுக்ரீவன், விபீஷணன், விவேகானந்தர்
தேவாரப் பாடல்கள் :- திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர்
முன்னோர் வழிபாட்டில் முன்னிலை
பெறும் ராமேஸ்வரம் கோவில் .
ராமர் வழிபட்ட தலம்.
பதஞ்சலி முனிவர் முக்தியடைந்த தலம்.
லோகா சமஸ்தா சுகிநோ பவந்து…
……..ஸ்ரீ