ஆன்மீக சாரலில் நாம் காணப்போவது சிவாலய மகிமை
இன்றைய சிவ ஸ்தலம்
திருஇரும்பூளை – (ஆலங்குடி)
இறைவர் திருப்பெயர் : காசியாரண்யேஸ்வரர், ஆபத்சகாயர்
இறைவியார் திருப்பெயர் : ஏலவார் குழலி
தல மரம் : பூளைச்செடி
தீர்த்தம் : காவிரி, அமிர்த புஷ்கர்ணி
வழிபட்டோர் : சம்பந்தர்,விசுவாமித்ரர்
லோகா சமஸ்தா சுகிநோ பவந்து…
……..ஸ்ரீ