ஆன்மீக சாரலில் நாம் காணப்போவது சிவாலய மகிமை
இன்றைய சிவ ஸ்தலம்
திருஊரல் ஜலநாதேஸ்லரர் திருக்கோவில்
சிவஸ்தலம் பெயர் | திருஊறல் (தற்போது தக்கோலம் என்று வழங்குகிறது) |
இறைவன் பெயர் | ஜலநாதேஸ்வரர், உமாபதீசர் |
இறைவி பெயர் | கிரிராஜ கன்னிகாம்பாள் |
பதிகம் | திருஞானசம்பந்தர் – 1 |
எப்படிப் போவது | அரக்கோணம் ரயில் நிலையத்தில் இருந்து 7 கி.மி. தொலைவில் இந்த சிவஸ்தலம் அமைந்துள்ளது. மற்றொரு பாடல் பெற்ற சிவஸ்தலம் திருமாற்பேறு அருகில் இருக்கிறது. திருவள்ளூரில் இருந்து பேரம்பாக்கம் வழியாக தக்கோலம் செல்ல பேருந்து வசதி உள்ளது. |
ஆலய முகவரி | அருள்மிகு ஜலநாதேஸ்வரர் திருக்கோவில் தக்கோலம் அஞ்சல் அரக்கோணம் வட்டம் வேலூர் மாவட்டம் PIN – 631151 இவ்வாலயம் காலை 8 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4-30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் தரிசனத்திற்காக திறந்திருக்கும். |
லோகா சமஸ்தா சுகிநோ பவந்து…
……..ஸ்ரீ