சிவாலய மகிமை #48

ஆன்மீக சாரலில் நாம் காணப்போவது  சிவாலய மகிமை இன்றைய சிவ ஸ்தலம்

அருள்மிகு தியாகராஜ சுவாமி திருக்கோயில் (திருவொற்றியூர்)

நிறைவுப் பகுதி

இறைவர் திருப்பெயர்: ஆதிபுரீஸ்வரர், புற்றிடங்கொண்டார், படம்பக்கநாதர், எழுத்தறியும் பெருமாள், தியாகேசர், ஆனந்தத்தியாகர்.
இறைவியார் திருப்பெயர்: திரிபுரசுந்தரி, வடிவுடையம்மை, வடிவுடை மாணிக்கம்.
தல மரம்: மகிழ மரம்.
தீர்த்தம் : பிரம தீர்த்தம்.
வழிபட்டோர்: ஐயடிகள் காடவர்கோன், முசுகுந்தன், பிரமன், திருமால், நந்திதேவர், சந்திரன், வால்மீகி முனிவர், 27 நட்சத்திரங்கள் முதலியோர்.

லோகா சமஸ்தா சுகிநோ பவந்து…

……..ஸ்ரீ

Leave a Reply

Scroll to Top
%d bloggers like this: