ஆன்மீக சாரலில் நாம் காணப்போவது சிவாலய மகிமை இன்றைய சிவ ஸ்தலம்
அருள்மிகு ஓணகாந்தேஸ்வரர் திருக்கோயில் (திருஓணகாந்தன்தளி)
சிவஸ்தலம் பெயர் | திருஓணகாந்தன்தளி |
இறைவன் பெயர் | ஓணேஸ்வரர், காந்தேஸ்வரர், சலேந்தரேஸ்வரர் |
இறைவி பெயர் | காமாட்சி அம்மன் |
பதிகம் | சுந்தரர் – 1 |
எப்படிப் போவது | காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு மேற்கேயுள்ள சர்வதீர்த்தத்துக்கு வடமேற்கே சுமார் ஒரு கி.மீ. தொலைவில் பஞ்சுப்பேட்டை என்ற பகுதியில் உள்ள துணை நிலையத்திற்கு எதிரில் கோவில் உள்ளது. சாலையோரத்திலேயே கோவிலும் மின் நிலையமும் உள்ளன. |
ஆலய முகவரி | அருள்மிகு ஓணகாந்தேஸ்வரர் திருக்கோவில் பஞ்சுப்பேட்டை (துணை மினநிலையம் அருகில்) பெரிய காஞ்சீபுரம் காஞ்சீபுரம் மாவட்டம் PIN – 631502 |
லோகா சமஸ்தா சுகிநோ பவந்து…
……..ஸ்ரீ