ஆன்மீக சாரலில் நாம் காணப்போவது சிவாலய மகிமை இன்றைய சிவ ஸ்தலம்
அருள்மிகு அநேகபேஸ்வரர் திருக்கோயில் (திருக்கச்சி அநேகதங்காவதம்)
சிவஸ்தலம் பெயர் | திருக்கச்சி அனேகதங்காவதம் (காஞ்சிபுரம்) |
இறைவன் பெயர் | அனேகதங்காவதேஸ்வரர், அனேகபேஸ்வரர் |
இறைவி பெயர் | காமாட்சி |
தேவாரப் பாடல்கள் | சுந்தரர் தேனெய் புரிந்துழல் செஞ்சடை |
எப்படிப் போவது | காஞ்சிபுரம் நகரில் இருந்து வடமேற்கே 3 கி.மி. தொலைவில் பிரபல சுற்றுலா மையமான கைலாசநாதர் கோவிலுக்குச் செல்லும் வழியில் இந்த சிவஸ்தலம் உள்ளது. காஞ்சிபுரத்தில் இருந்து நகரப் பேருந்துகள் இருக்கின்றன. |
ஆலய முகவரி | அருள்மிகு அநேகதங்காபதேஸ்வரர் திருக்கோவில், பிள்ளையார்பாளயம், காஞ்சீபுரம், காஞ்சீபுரம் மாவட்டம். PIN – 631501. தொடர்பு: 044-2722 2084 |
லோகா சமஸ்தா சுகிநோ பவந்து…
……..ஸ்ரீ