அருள்மிகு சத்யநாத சுவாமி திருக்கோயில் (திருக்கச்சி நெறி காரைக்காடு)
மூலவர் | சத்யநாதர், திருக்காலீஸ்வரர், காரைத்திருநாதர் |
அம்மன்/தாயார் | பிரமராம்பிகை |
தல விருட்சம் | காரைச்செடி |
தீர்த்தம் | இந்திர, சத்யவிரத தீர்த்தம் |
ஆகமம்/பூஜை | காமீகம் |
புராண பெயர் | கச்சிநெறிக்காரைக்காடு |
ஊர் | காஞ்சிபுரம் |
மாவட்டம் | காஞ்சிபுரம் |
மாநிலம் | தமிழ்நாடு |