ஆன்மீக சாரலில் நாம் காணப்போவது சிவாலய மகிமை இன்றைய சிவ ஸ்தலம்
அருள்மிகு திருமேற்றளீஸ்வரர் (திருகச்சிமேற்றளி காஞ்சி)
சிவஸ்தலம் பெயர் | திருக்கச்சி மேற்றளி, காஞ்சீபுரம் |
இறைவன் பெயர் | திருமேற்றளிநாதர் |
இறைவி பெயர் | காமாட்சி அம்மன் |
பதிகம் | திருநாவுக்கரசர் – 1 சுந்தரர் – 1 |
எப்படிப் போவது | காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 1 கி.மி. தொலைவில் பிள்ளையார்பாளயம் என்னும் இடத்தில் திருமேற்றளித் தெருவில் இந்த சிவஸ்தலம் அமைந்துள்ளது. காஞ்சிபுரத்தில் இருந்து நகரப் பேருந்து வசதிகள் இருக்கின்றன. |
ஆலய முகவரி | அருள்மிகு திருமேற்றளிநாதர் திருக்கோவில் திருமேற்றளித் தெரு, பிள்ளையார்பாளயம் காஞ்சீபுரம் காஞ்சீபுரம் மாவட்டம் PIN – 631501 இவ்வாலயம் காலை 7 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை மணி 5 முதல் இரவு 9 மணி வரையிலும் தரிசனத்திற்காக திறந்திருக்கும். |
லோகா சமஸ்தா சுகிநோ பவந்து…
……..ஸ்ரீ