ஆன்மீக சாரலில் நாம் காணப்போவது சிவாலய மகிமை இன்றைய சிவ ஸ்தலம்
அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோயில் (கஞ்சனூர் )
மூலவர் | அக்னீஸ்வரர் |
அம்மன் | கற்பகாம்பாள் |
தல விருட்சம் | பலா |
தீர்த்தம் | அக்னி தீர்த்தம், பராசர தீர்த்தம் |
பழமை | 1000 வருடங்களுக்கு முன் |
புராணப் பெயர் | கஞ்சனூர்(பலாசவனம், பராசபுரம்,பிரமபுரி, அக்கினிபுரம், கம்சபுரம், முத்திரிபுரி |
ஊர் | கஞ்சனூர் |
மாவட்டம் | தஞ்சாவூர் |
மாநிலம் | தமிழ்நாடு |
பாடியவர் | திருநாவுக்கரசர் |
லோகா சமஸ்தா சுகிநோ பவந்து…
……..ஸ்ரீ