சிவாலய மகிமை #59

ஆன்மீக சாரலில் நாம் காணப்போவது சிவாலய மகிமை இன்றைய சிவ ஸ்தலம்

அருள்மிகு கடம்ப நாதேஸ்வரர் திருக்கோயில் (திருகடம்பந்துறை)

 

சிவஸ்தலம் பெயர் திருகடம்பந்துறை (தற்போது குளித்தலை என்று வழங்குகிறது)
இறைவன் பெயர் கடம்பவன நாதேஸ்வரர்
இறைவி பெயர் முற்றிலா முலையம்மை
பதிகம் திருநாவுக்கரசர் – 1
எப்படிப் போவது இத்தலம் குளித்தலையில் இருந்து 2 கி.மி. தொலைவில் உள்ளது. கரூரில் இருந்து 23 கி.மி. தொலைவிலும், திருச்சியில் இருந்து 55 கி.மி. தொலைவிலும் இருக்கிறது. குளித்தலை ரயில் நிலையம் திருச்சி – கரூர் – ஈரோடு ரயில் மார்க்கத்தில் இருக்கிறது.
ஆலய முகவரி அருள்மிகு கடம்பவனேஸ்வரர் திருக்கோயில்
குளித்தலை
குளித்தலை அஞ்சல்
கரூர் மாவட்டம்
PIN – 639104இவ்வாலயம் தினந்தோறும் காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரையிலும், மாலை 4-30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

 

லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..

……..ஸ்ரீ

Leave a Reply

Scroll to Top
%d bloggers like this: