சிவாலய மகிமை #61

ஆன்மீக சாரலில் நாம் காணப்போவது சிவாலய மகிமை இன்றைய சிவ ஸ்தலம்

அருள்மிகு கற்பகநாதர் திருக்கோயில் (திருக்கடிக்குளம்)

 

சிவஸ்தலம் பெயர் திருக்கடிக்குளம் (தற்போது கற்பகநாதர் குளம் என்றும் கற்பகனார் கோவில் என்றும் வழங்கப்படுகிறது)
இறைவன் பெயர் கற்பகநாதர்
இறைவி பெயர் மங்களநாயகி, சௌந்தரநாயகி
பதிகம் திருஞானசம்பந்தர் – 1
எப்படிப் போவது திருத்துறைப்பூண்டியில் இருந்து தொண்டியக்காடு செல்லும் சாலையில் சென்றால் சுமார் 15 கி.மி. தொலைவில் இத்தலம் இருக்கிறது. திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, பட்டுக்கோட்டை, வேதாரண்யம் ஆகிய ஊர்களிலிருந்து பேருந்து வசதி இத்தலத்திற்கு உள்ளது. திருஇடும்பாவனம் இத்தலத்திலிருந்து மேற்கே 1 கி.மி. தொலைவில் உள்ளது.
ஆலய முகவரி அருள்மிகு கற்பகநாதர் திருக்கோயில்
கற்பகநாதர்குளம்
கற்பகநாதர்குளம் அஞ்சல்
குன்னலூர். S.O.
திருத்துறைப்பூண்டி வட்டம்
திருவாரூர் மாவட்டம்
PIN – 614703இவ்வாலயம் தினந்தோறும் காலை 8-30 மணி முதல் பகல் 12-30 மணி வரையிலும், மாலை 5-30 மணி முதல் இரவு 8-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

ஆலய தொடர்புக்கு: சண்முகசுந்தரம், ஆலய அர்ச்சகர், கைபேசி: 9943852180

 

லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..

……..ஸ்ரீ

Leave a Reply

Scroll to Top
%d bloggers like this: