ஆன்மீக சாரலில் நாம் காணப்போவது சிவாலய மகிமை இன்றைய சிவ ஸ்தலம்
அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில். (திருக்கடவூர்)
மூலவர் | அமிர்தகடேஸ்வரர் |
உற்சவர் | காலசம்ஹாரமூர்த்தி |
அம்மன்/தாயார் | அபிராமியம்மன் |
தல விருட்சம் | வில்வம், ஜாதி |
தீர்த்தம் | அமிர்தபுஷ்கரிணி, கங்கை தீர்த்தம், சிவகங்கை |
புராண பெயர் | திருக்கடவூர் |
ஊர் | திருக்கடையூர் |
மாவட்டம் | நாகப்பட்டினம் |
மாநிலம் | தமிழ்நாடு |
லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..
……..ஸ்ரீ