சிவாலய மகிமை #67

ஆன்மீக சாரலில் நாம் காணப்போவது சிவாலய மகிமை இன்றைய சிவ ஸ்தலம்

அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் (திருக்கயிலாயநாதர்)

 

இறைவர் திருப்பெயர்: பரமசிவன், கைலாயநாதர். (எல்லாத் திருநாமங்களும் உடையவராகவும் வீற்றிருக்கிறார்).
இறைவியார் திருப்பெயர்: பார்வதிதேவி. (இறைவியும் எல்லாத் திருநாமங்களும் உடையவராகவும் வீற்றிருக்கிறார்).
தல மரம்:
தீர்த்தம் : மானசரோவரம் ஏரி, கங்கை, சிந்து முதலிய நதிகள்.
வழிபட்டோர்: எண்ணிறந்தோர்.

 

லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..

……..ஸ்ரீ

Leave a Reply

Scroll to Top
%d bloggers like this: