ஆன்மீக சாரலில் நாம் கேட்கவிருப்பது தினம் ஒரு சிவாலய பெருமை.
இந்த பகுதியில் தினம் ஒரு சிவ ஸ்தலம் என்ற தலைப்பில் கீழ் கண்ட ஆடியோவை எனது நெருங்கிய நண்பரும், உபன்யாசகருமான திரு கணபதி தாசன் அவர்கள் பேசி பதிவு செய்யப்பட்டு கொடுக்கப்படுகிறது. இதனை கேட்டு சிவனின் கிருபயை பெறுவோமாக.
…………………………………………..
இன்றைய சிவ ஸ்தலம் :
திருஆப்பாடி திருக்கோவில்
ஈசன்.: பாலுகந்தீஸ்வரர்
அம்பாள் : பெரிய நாயகி
……………………………………………
👇👇👇👇
லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..
………ஸ்ரீ