தெரிந்ததும் தெரியாததும் #13

ஆன்மீக சாரலில் நாம் காணப் போவது தெரிந்ததும் தெரியாததும் பகுதி

இதன் பதில்கள் கீழே கொடுத்துள்ளோம்.

  1. மகாவிஷ்ணு யாரை வதம் செய்ய நரசிம்ம அவதாரம் எடுத்தார்?
  2. அஷ்டாட்சர மந்திரம்  என்பது எது?
  3. மூகாம்பிகை வதம் செய்த அசுரர் யார்?
  4. கௌசிக  என்பவர் யார் ?
  5. திருநள்ளாறு குளத்தில் நீராடி சனீஸ்வரனை வழிபட்ட மன்னன்?
  6. திருவெம்பாவையில் உள்ள மொத்த பாடல் ?
  7. யம ராஜனின் தந்தை யார் ?
  8. அனுமனின் தாயின் பெயர் ?
  9. பதஞ்சலி முனிவர் யாருடைய அம்சம்?
  10. நாரதர் கையில் உள்ள இசைக்கருவி பெயர் என்ன?
  11. ஆழ்வார்களால் பாடப் பெற்ற திருத் தளங்களை எப்படி அழைப்பர்?
  12. குபேரனுக்கு உரிய திசை எது?
  13. திருப்பதி உற்சவரின் திருநாமம் என்ன?
  14. கந்தர் அனுபூதி பாடியவர் யார்?
  15. காளியோடு சிவன் சேர்ந்து நடனம் ஆடிய ஸ்தலம் எது ?
  16. ஸ்ரீ இராமனின் ஜன்ம நட்சத்திரம் எது?
  17. ஸ்ரீ இராமனின் வெடுவத் தோழன் யார்?
  18. இசைக்கு முக்கியமாக கருதும் ஸ்வரம் எத்தனை ?
  19. ஊமையாய் இருந்து முருகன் அருளால் பாடியவர் யார் ?
  20. பிள்ளையார் பட்டி விநாயகரின் பெயர் என்ன?

பதில்கள்:

  1. ஹிரண்யகசிபு
  2. ஓம் நமோ நாராயணா
  3. மூகாசுரன்
  4. விஸ்வாமித்திரர்
  5. நளன்
  6. 20 பாடல்கள்
  7. சூரியன்
  8. அஞ்சனை
  9. ஆதிசேஷன்
  10. மஹதி
  11. மங்களாசாசனம்
  12. வடக்கு
  13. மலையப்பசுவாமி
  14. அருணகிரிநாதர்
  15. திருவாலங்காடு
  16. புனர்பூசம்
  17. குகன்
  18. ஏழு 7
  19. குமரகுருபரர்
  20. கற்பக விநாயகர்.

Leave a Reply

Scroll to Top
%d bloggers like this: