ஆன்மீக சாரலில் நாம் காணப் போவது :
” தெரிந்ததும் – தெரியாததும் ”
- பஞ்ச பூதங்கள் எவை எவை ?
-
பழனி மலையில் மூலவரின் பெயர் என்ன ?
-
சிவனுக்கு அன்னாபிஷேகம் நடக்கும் மாதம் எது?
-
அஹோபிலத்தில் எத்தனை நரசிம்மர் ஆலயம் தரிசிக்கலாம்.
-
கோவில் மாநகரம் என்று போற்றப்படும் நகரம் எவை? எவை?
-
நவராத்திரியில் பூஜிக்கப்படும் தெய்வங்கள் எவை ?
-
தரிசித்தாலே முக்தி கிடைக்கும் ஸ்தலம் எது ?
-
ஆங்கில வருட பிறப்பன்று படிப் பூஜை நடக்கும் இடம் (ஸ்தலம்)எது ?
-
தமிழ் வருடமாக சொல்லும் அறுபதினை 60 படிகளாக கொண்ட முருகனின் ஸ்தலம் எது ?
-
திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருநாளன்று காலையில் ஏற்றப்படும் தீபம் ஏது ?
-
கிருஷ்ணர் பிறந்த ஊர் ஏது ?
-
பன்னிரு ஜோதிர் லிங்கத்தில் தமிழகத்தில் உள்ள ஸ்தலம் எது ?
-
கண்ணன் பாம்பின் மீது ஆடிய நடனம் எது ?
-
நவகிரக ஸ்தலத்தில் ராகு கிரக ஸ்தலம் எது ?
-
எருக்க இலையினை வைத்து நீராடி சூரியனை வழிபடும் நாள் ?
-
ஐய்யபனுக்கு மிகவும் விருப்பமான அபிஷேகம் எது?
-
மூலா நட்சத்திரம் எத்தனாவது நட்சத்திரம்.
-
சிவ பூஜையில் சேர்த்துக்
கொள்ளாத புஷ்பம் (பூ) எது ? -
மகா மகம் எத்தனை ஆண்டுக்கு ஒரு முறை வரும்.
-
சிவன் நெருப்பாக நின்ற ஸ்தலம் எது ?
பதில்களை முயற்சித்து பாருங்களேன்……..
இதன் பதில்களை நாளைய பதிவில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
லோகா சமஸ்தா சுகிநோ
பவந்து …….
……… ஸ்ரீ