தெரிந்ததும் தெரியாததும் #6

ஆன்மீக சாரலில் நாம் காண இருப்பது

தெரிந்ததும் – தெரியாததும்

  1. சிவ சின்னங்களாக போற்றப் படுபவை யாது ?
  2. பூலோகத்தில் பார்க்க முடியாத திவ்ய தேசங்கள் எது ?
  3. ஆதிசேஷன் அவதாரமாக கருத ப்படுபவர் யார் ?
  4. விப்ர நாராயணன் என்பது யாருடைய இயற் பெயர் ?
  5. ஞானசம்பந்தர் பொன் தாளம் பெற்ற இடம் எது ?
  6. ஜோதிர் லிங்கம் மொத்தம் எத்தனை ?
  7. கும்பகோணம் என்ற ஊருக்கு மற்றொரு பெயர் ?
  8. சாரங்கபாணி கோவிலுக்கு இருக்கும் இரு வாசல்கள் ______ வாசல் எனப்படும்
  9. இராவணன் யாருடைய தம்பி?
  10. அனுமனுக்கு சிரஞ்சீவி பட்டம் வழங்கியவர் யார் ?
  11. நடராஜருக்குரிய திருவாதிரை அன்று செய்யும் விசேஷ நைவேத்யம் எது ?
  12. கோவில்களில் ஆண்டு தோறும் நடைபெறும் பெரிய உற்சவம் எது ?
  13. குறைந்த பட்சம் விளக்கேற்ற வேண்டிய நேரம் ?
  14. வள்ளி அவதரித்த தலம் ?
  15. ராமபிரானுக்காக போர் புரிய கிளம்பிய ஆழ்வார் யார் ?
  16. தர்ம சாஸ்தா அவதாரம் எடுத்த இடம் ?
  17. வாழ்வில் ஒரு முறையேனும் செல்ல வேண்டிய ஸ்தலம் எது?
  18. ஆதிசேது என்று அழைக்கப் படும் ஸ்தலம் எது?
  19. காலனை உத்தைத்த கால சம்ஹார மூர்த்தியாக ஈசன் அருள் தரும் ஸ்தலம் ?
  20. உலகத்துக்கே அரசியாக ஆட்சி புரிபவள் யார் ?

இதன் பதில்களை அடுத்த பதிவில் பாருங்கள்.

லோக சமஸ்தா சுகிநோ பவந்து

………. ஸ்ரீ

Leave a Reply

Scroll to Top
%d bloggers like this: