ஆன்மீக சாரலில் நாம் காணப் போவது : தெரிந்ததும் தெரியாததும் பகுதி
- திருப்பள்ளியெழுச்சி நேரத்தில் பாடப்படும் இராகம் எது ?
- தெலுங்கு வருட பிறப்பை எப்படி அழைப்பார்கள்.?
- சொல்லின் செல்வர் என்று யாரை அழைப்பர்.?
- முக்திவாசல் என்று போற்றப்படும் திருத்தலம் எது ?
- அருணகிரிநாதர் கிளி வடிவில் முக்தி பெற்ற இடம்?
- சக்தி பீடங்களில் பைரவி பீடமாக திகழும் ஸ்தலம் ?
- கஞ்சனூர் எந்த நவகிரக பரிகார ஸ்தலம்?
- மகர ஜோதி தரிசனம் காணும் நாள் எது ?
- இடது காலில் முயலனை ஊன்றிய கோலத்தில் நடராஜர் காட்சி தரும் இடம்?
- மஹாவிஷ்ணுவின் வில்லான சாரங்கத்தின் அம்சமாக பிறந்த ஆழ்வார் யார்?
- தமிழ் வியாசர் என்று அழைக்கபடுபவர் யார்?
- பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பாடலை பாடியவர் யார்?
- சிவனின் ஐந்து முகங்களில் காக்கும் முகம் எது ?
- பழங்காலத்தில் நான் மாடக்கூடல் என்று அழைக்கப்பட்ட இடம்?
- சூரிய அம்சமாக பிறந்த குரங்குமன்னன் ?
- வாரணமாயிரம் என்று பாடியது யார்?
- வண்டு வடிவில் இறைவனை பூஜித்த முனிவர் ?
- தர்மசாஸ்தாவுடன் போரிட்ட அரக்கி யார் ?
- பூதனாத புராணம் யாருடைய வரலாற்றை சொல்கிறது.?
- தன் பெருவயிற்றில் உலகத்தை அடக்கியிருப்பவர் யார்?
இதன் பதிலை அடுத்த பதிவில் பார்க்கலாம்.
…….. ஸ்ரீ