ஆன்மீக சாரலில் நாம் கற்றுக்கொள்ள போவது.ஸ்ரீமத் நாராயணீயம்.
இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக வரிகளுடன் கொடுத்துள்ளோம். அனைவரும் கற்று பயன் பெற கேட்டுக் கொள்கிறோம்.
தினமும் 5 ஸ்லோகம் கற்கும் படி கொடுத்துள்ளோம்.
ஸாந்த்ராநந்தாவபோதாத்மகம் அநுபமிதம் காலதேசாவதிப்யாம்
நிர்முக்தம் நித்யமுக்தம் நிகமசத ஸஹஸ்ரேண நிர்பாஸ்யமாநாம் |
அஸ்பஷ்டம் த்ருஷ்டமாத்ரே புநருரு புருஷார்தாத்மகம் ப்ரஹ்மதத்வம்
தத்தாவத்பாதி ஸாக்ஷாத் குருபவந புரே ஹந்த பாக்யம் ஜனானாம். || 1 ||
ஏவம் துர்லப்ய வஸ்துந்யபி ஸுலபதயா ஹஸ்தலப்தே யதந்யத்
தந்வா வாசா தியா வா பஜதி பத ஜந: க்ஷுத்ரதைவ ஸ்புடேயம் |
ஏதே தாவத் வயம் து ஸ்த்திரதரமநஸா விஸ்வபீடாபஹத்யை
நி: சேஷாத்மானமேநம் குருபவந புராதீசமேவ ஆச்ரயாம: || 2 ||
ஸத்வம் யத்தத் பராப்யாம் அபரிகலநதோ நிர்மலம் தேந தாவத்
பூதைர் பூதேந்த்ரியைஸ்தே வபுரிதி பஹுச: ச்ரூயதே வ்யாஸவாக்யம் |
தத்ஸ்வச்சத்வாத்யதச்சாதி பரஸுக சித்கர்ப்ப நிர்பாஸரூபம்
தஸ்மிந் தந்யா ரமந்தே ச்ருதிமதி மதுரே ஸுக்ரஹே விக்ரஹே தே || 3 ||
நிஷ்கம்பே நித்யபூர்ணே நிரவதி பரமானந்த பீயூஷரூபே
நிர்லீநாநேக முக்தாவளி ஸுபகதமே நிர்மல ப்ரஹ்மஸிந்தௌ |
கல்லோலோல்லாஸ துல்யம் கலுவிமலதரம் ஸத்வமாஹுஸ் ததாத்மா
கஸ்மாந்நோ நிஷ்கலஸ்த்வம் ஸ்கல இதி வசஸ்த்வத் கலாஸ்வேவ பூமந் || 4 ||
நிர்வ்யாபரோ அபி நஷ்காரணமஜ பஜஸே யத் க்ரியா
மீக்ஷணாக்யாம் தேநைவோதேதி லீநா ப்ரக்ருதிரஸதி கல்பா பி கல்பாதிகாலே |
தஸ்யா: ஸம்சுத்த மம்சம் கமபி தமதிரோதாயகம் ஸத்வரூபம்
ஸத்வம் த்ருத்வா ததாஸி ஸ்வமஹிம விபவாகுண்ட வைகுண்ட ரூபம் || 5 ||
இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பார்ப்போம்.
லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..
……… ஸ்ரீ
Very easy access to learn and also happy.
புதிதாய் கற்றுகொள்பவர்களுக்குரொம்ப எளிதாய் இருக்கும்.
கற்றவர்களுக்கும் தப்பை திருத்திக் கொள்ள நல்ல வாய்ப்பு. மிக்க நன்றி.
Thanks for selecting Naaraayaneeyam, being ekadesi today.
Excellent arrangements. For a new person like me, very very useful.