கற்றுக்கொள்வோம் நாராயணீயம் – தசகம் #50 (6-10 ஸ்லோகம்)

இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் கொடுத்துள்ளோம்.

இந்த ஸ்லோகங்கள் அனைத்தையும் ஸ்ரீ குருவாயூரப்பன் சன்னதியில் ஸ்ரீ நாராயண பட்டத்ரியால் எழுதப்பட்டது.

தினமும் 5 ஸ்லோகம் கற்கும் படி கொடுத்துள்ளோம்

ஸுரபிலதமா மூர்த்தந்யூர்த்வம் குத: குஸுமாவலி
நிபததி தவேத்யுக்தோபாலை: ஸஹேலமுதைரய: |

ஜடிதி தநுஜ க்ஷேபேணோர்த்வம் கதஸ்தருமண்டலாத்
குஸுமநிகர: ஸோயம் நூநம் ஸமேதி ச நைரிதி| || 6 ||

க்வசந திவஸே பூயோ பூயஸ்தரே பருஷாதபே
தபந்தநயாபாத: பாதும் கதா பவதாதய: |

சலிதகருதம் ப்ரேக்ஷாமாஸுர் பகம் கலு விஸ்ம்ருதம்
க்ஷிதிதர கருச்சேதே கைலாஸ சைல மிவாபரம் || 7 ||

பிபதி ஸலிலம் கோபவ்ராதே பவந்தமபித்ருத
ஸ கில நிகிலந்நக் நிப்ரக்யம் புநர்த்ருத முதவமந் |

தலயிதுமகாத் ரோட்யா: கோட்யா ததாது பவாந் விபோ
கலஜந பிதா சுஞ்சுச்சஞ்சூ ப்ரக்ருஹ்ய ததார தம் || 8 ||

ஸ்தபதி ஸஹஜாம் ஸந்த்ரஷ்டும் வா ம்ருதாம் கலு பூதநா
அநுஜமகமப்யக்ரே கத்வா ப்ரதீக்ஷிதுமேவ வா |

சமந்நிலயம் யாதே தஸ்மிந் பகே ஸுமநோகணே
கிரதி ஸுமநோவ்ருந்தம் ப்ருந்தாவநாத் க்ருஹ மையதா || 9 ||

லலித முரளீநாதம் தூராந் நிசம்ய வதூஜநை
த்வரித முபகம்யாராதாரூட மோத முதீக்ஷித: |

ஜநித ஜநநீ நந்தாநந்த: ஸமீரண மந்திர
ப்ரதிதவஸதே சௌரே தூரீகுருஷ்வ மமாமயான் || 10 ||

 

இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பார்ப்போம்.

 

லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..

……..ஸ்ரீ

Leave a Reply

Scroll to Top
%d bloggers like this: